Tamil Nakshatra Names Starting Letters
நட்சத்திர படி குழந்தை பெயர் எழுத்துக்கள் பட்டியல் Nakshatra Names Starting Letters in Tamil
| எண் / No | நட்சத்திரம் / Nakshatra | பெயர் எழுத்து / Starting Letters | தொடர் எழுத்து / Co Letters |
|---|---|---|---|
| 1 | அசுவிணி Aswini |
சு, சே, சோ, ல S,L |
செ, சை S |
| 2 | பரணி Bharani |
லி, லு, லே, லோ L |
சொ, சௌ S |
| 3 | கிருத்திகை Krittika |
அ, இ, உ, எ A,I,U,E |
ஆ, ஈ A,I |
| 4 | ரோகிணி Rohini |
ஒ, வ, வி, வு O,V |
வா, வீ V |
| 5 | மிருகசீரிஷம் Mrigashrisha |
வே, வோ, கா, கி V,K |
வை, வொ V |
| 6 | திருவாதிரை Ardra |
கு, க, ச, ஞ K,S,G |
கூ, கா K |
| 7 | புனர்பூசம் Punarvasu |
கே, கோ, ஹ, ஹி K,H |
கெ, கை K |
| 8 | பூசம் Pushya |
ஹூ, ஹே, ஹோ, ட H,D |
கொ, கௌ K |
| 9 | ஆயில்யம் Ashlesha |
டி, டு, டே, டோ T,D |
மெ, மை M |
| 10 | மகம் Magha |
ம, மி, மு, மெ M |
மா, மீ, மு M |
| 11 | பூரம் Purva Phalguni |
மோ, ட, டி, டு M,T,D |
மொ, மௌ M |
| 12 | உத்திரம் Uttara Phalguni |
டே, டோ, ப, பி T,D,P,B |
பா, பி P,B |
| 13 | அஸ்தம் Hasta |
பூ, ஷ, ந, ட P,S,N,D,T |
பூ, மே P,B,M |
| 14 | சித்திரை Chitra |
பே, போ, ர, ரி P,B,R |
பை, பௌ P,B |
| 15 | சுவாதி Swati |
ரு, ரே, ரோ, த R,T,D |
தா T,D |
| 16 | விசாகம் Vishakha |
தி, து, தே, தோ T,D |
தூ, தை T,D |
| 17 | அனுஷம் Anuradha |
ந, நி, நு, நே N |
நா, நீ, நூ N |
| 18 | கேட்டை Jyeshtha |
நோ, ய, இ, பூ N,Y,I,P,B |
நே, நை N |
| 19 | மூலம் Mula |
யே, யோ, ப, பி Y,P,B |
பு, யூ P,B,Y |
| 20 | பூராடம் Purva Ashadha |
பூ, த, ப, டா P,B,T,D |
ஊ, எ, ஏ O,U,E |
| 21 | உத்திராடம் Uttara Ashadha |
பே, போ, ஜ, ஜி P,B,J |
ஓ, ஒ, ஔ O |
| 22 | திருவோணம் Shravana |
ஜூ, ஜே, ஜோ, கா J,K |
க, கா, கி, கீ K |
| 23 | அவிட்டம் Dhanishta |
க, கீ, கு,கூ K |
ஞ, ஞா, கே G,K |
| 24 | சதயம் Shatabhisha |
கோ, ஸ, ஸீ, ஸூ K,S |
தோ, தௌ T,D |
| 25 | பூரட்டாதி Purva Bhadrapada |
ஸே, ஸோ, தா, தீ S,T,D |
நோ, நௌ N |
| 26 | உத்திரட்டாதி Uttara Bhadrapada |
து, ச, ஸ்ரீ, ஞ D,T,S,G |
யா, ஞ Y,G |
| 27 | ரேவதி Revati |
தே, தோ, ச, சி, சா, சீ T,D,S |
சா, சீ S |


